Tuesday, December 22, 2009

தொடர் குறிப்புகள் - 2

காற்றுடைத்து
கடந்து செல்லும்
வாகனம்
பின்வரும் புழுதியாய்
கண்ணுறுத்தி செல்கிறது
உன் நினைவு

18 comments:

வால்பையன் said...

அவ்ளோ கஷ்டப்பட்டு ஏன் நினைக்கனும்!

வால்பையன் said...

நான் வேணும்னா கூளிங்கிளாஸ் வாங்கிதரவா!?

Rajan said...

நல்லா இருக்குங்க ! காதல் ரசம் சொட்டுகிறது !

வால்பையன் said...

//காதல் ரசம் சொட்டுகிறது ! //

அது ஏன் எல்லோரும் காதல் ரசம் மட்டும் வைக்கிறாங்க!
யாராவது காதல் சாம்பர் கொட்ட கவிதை எழுதுங்களேன்!

மோனிபுவன் அம்மா said...

கவிதை ரொம்ப அருமையாய் இருக்கிறது.

யாருடைய நினைவு தோழி

Rajan said...

//அவ்ளோ கஷ்டப்பட்டு ஏன் நினைக்கனும்!//

அது கஷ்டப்பட்டு இல்ல ! இஷ்டப்பட்டு

நேசமித்ரன் said...

:) நல்ல முயற்சி

சிவக்குமரன் said...

நல்லா இருக்குங்க !

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கடைசியில் நீ ஒரு தூசுன்னு சொல்லாம சொல்லிட்டீங்களே ;))

thiyaa said...

ஆகா அருமை
உங்கள் தோட்டம் அழகு

சென்ஷி said...

//முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

கடைசியில் நீ ஒரு தூசுன்னு சொல்லாம சொல்லிட்டீங்களே ;))
//

அசத்தல் அக்கா! :)

பாலா said...

அடடா நல்லா இருக்கே

S.A. நவாஸுதீன் said...

வாவ். ரொம்ப நல்லா இருக்கு

நட்புடன் ஜமால் said...

வாகனங்கள் மாறலாம்
பின் வரும் புழுதிகளும் மாறலாம்
கண்ணுறுத்தல்கள் மாறுவதில்லை

பூங்குன்றன்.வே said...

அழகான ரசனையும் உடன் வலியும்..

சத்ரியன் said...

ம்ம்ம்ம்.....அழகான வெளிப்பாடு.

சகோதரி,

இங்கே ஒரு கவிதையிருக்கிறது. படித்துப் பாறேன்.
http://manavili.blogspot.com/2009/07/blog-post_1440.html

ப்ரியன் said...

Nice One pa

sathishsangkavi.blogspot.com said...

அழகான கவிதை.....

தலைக்கவசம் போட்டுட்டு போங்க இந்தப்பிரச்சனை வராது....