Thursday, December 10, 2009

காதல்

அகால மரணம்
அழுத்தம் குறையாத வீடு
அழுதாலென்ன
சிரித்தாலென்ன
புறக்கணிக்கவியலா
சிரத்தையோடு
அணைக்கப்படுகின்ற
சின்னஞ்சிறு மழலையென
மெல்ல
ஒரு காதல் உயிர் கூடுகிறது.

3 comments:

பூங்குன்றன்.வே said...

//அணைக்கப்படுகின்ற
சின்னஞ்சிறு மழலையென
மெல்ல
ஒரு காதல் உயிர் கூடுகிறது. //

அருமையான வரிகள்..எப்படி யோசிக்கிறீங்களோ? எனக்கெல்லாம் இந்த மாதிரி நல்ல வரிகள் வருதோ?
கடவுளே எனக்கும் இந்த மாதிரி எழுத வரம் கொடுப்பா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல உவமை.. யாழினி

டவுசர் பாண்டி... said...

காட்சிப் படுத்துதலில் செயித்திருக்கிறீர்கள்....