Thursday, December 10, 2009

காத்திருப்பு

திட்டமிட்ட ஒரு நாளில்
உன்னை சந்திக்க
சேர்த்திருக்கும்
புன்னகைகளில்
உடைபடலாம்
ஒரு அழுகையும்

16 comments:

Mohan said...

கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க!

அ.மு.செய்யது said...

ம்ஹூம்...நல்லா இருக்கே !!!!

இதுக்கு யாருப்பா எதிர்கவுஜ எழுதுறது ??

T.V.ராதாகிருஷ்ணன் said...

ரொம்ப நல்லா இருக்கு

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நல்லா இருக்கு.

நேசமித்ரன் said...

மிக நுண்ணிய திறப்புக்கு காத்திருக்கும் வலியை சொல்லியிருக்கிறது கவிதை

வாழ்த்துகள்

பூங்குன்றன்.வே said...

//திட்டமிட்ட ஒரு நாளில்
உன்னை சந்திக்க
சேர்த்திருக்கும்
புன்னகைகளில்
உடைபடலாம்
ஒரு அழுகையும் //

உணர்வுப்பூர்வமான அர்த்தங்கள் பொதிந்த கவிதை யாழி.நல்லா இருக்கு.

Unknown said...

Nice.
Keep going.

பாலா said...

நல்லா இருக்கே .எதிர் கவிதை போடலாமா உங்க அனுமதியோட ????????

கார்க்கிபவா said...

இது எப்போதிலிருந்து? ஆவ்வ்வ்வ் சொல்லவேயில்ல

வாழ்த்துகள்

யாழினி said...

நன்றி பூங்குன்றன்
நன்றி mohan
நன்றி அ.மு.செய்யது
நன்றி T.V.Radhakrishnan
நன்றி S.A. நவாஸுதீன்
நன்றி நேசமித்ரன்
நன்றி செல்வராஜ் ஜெகதீசன்

யாழினி said...

எழுதுங்க பாலா

யாழினி said...

நீங்க கேக்கவே
இல்லையே


வாழ்த்துக்கு நன்றி கார்க்கி
சார்

வால்பையன் said...

டச்சிங்!

டவுசர் பாண்டி... said...

எல்லாம் மாயை !

இராயர் said...

மனதை வருடியது

யாத்ரா said...

ரொம்ப நல்லா இருக்குங்க